verse 193 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Thiruvavadhaara Padalam · Verse 14 of 138
கம்பராமாயணம் 193 · திருவவதாரப் படலம்
எழுந்தனர் விண்ணவர்க்கு இறையும், தாமரைச்செழும் தவிசு உகந்த அத் தேவும், சென்று எதிர்விழுந்தனர் அடிமிசை விண்ணுளோர் ஒடு உம்,தொழும் தொறும் தொழும் தொறும் களி துளங்குவார்.