verse 1073 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Undaattu Padalam · Verse 27 of 67

ஒருத்தி கணவன்பேர் சொல்லும் கிளியைப் புல்லுதல்

கம்பராமாயணம் 1073 · உண்டாட்டுப் படலம்

விரை செய் பூஞ் சேக்கையின் அடுத்த மீ மிசைகரை செயா ஆசை அம் கடலுளாள், ஒருபிரைசம் என் குதலை ஆள், கொழுநன் பேர் எலாம்உரைசெயும் கிள்ளையை உவந்து புல்லினாள்.
Share