verse 1088 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Undaattu Padalam · Verse 42 of 67

ஒருத்தி தூதனுப்ப பாங்கியைக் குறிப்பால் நோக்குதல்

கம்பராமாயணம் 1088 · உண்டாட்டுப் படலம்

சோர் குழல் ஒருத்தி தன் வருத்தம் சொல்லுவான்மாரனை நோக்கி ஓர் மாதை நோக்கினாள்காரிகை இவள் அவள் கருத்தை நோக்கி ஓர்வேரி அம் தெரியலான் வீடு நோக்கினாள்.
Share