verse 1104 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Undaattu Padalam · Verse 58 of 67

வெல்வார் யார்?

கம்பராமாயணம் 1104 · உண்டாட்டுப் படலம்

பொரு அரும் மதனன் போல்வான்ஒருவனும், பூவின்மேல் அத்திருவினுக்கு உவமை சால்வாள்ஒருத்தியும், சேக்கைப் போரில்ஒருவருக்கு ஒருவர் தோலார்;ஒத்தனர்; உயிரும் ஒன்று ஏ;இருவரது உணர்வும் ஒன்றே;என்றபோது யாவர் வெல்வார்.
Share