Bala Kandam · Edhirgol Padalam · Verse 3 of 34
தயரதன் மிதிலையை அணுகுதல்
ஆண்டு நின்று எழுந்து போகி,அகன் பணை மிதிலை என்னும்,ஈண்டு நீர் நகரின் பாங்கர்இரு நிலக் கிழவன் எய்தத்தாண்டும் மாப் புரவித் தானைத்தண் அளிச் சனகன் என்னும்,தூண் தரு வயிரத் தோளான்செய்தது சொல்லல் உற்றாம்.