verse 1115 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Edhirgol Padalam · Verse 2 of 34
சேனை கங்கைநீரைப் பருகுதல்
கம்பராமாயணம் 1115 · எதிர்கொள் படலம்
கப்பு உடை நாவின் நாகர் உலகமும்கண்ணில் தோன்றத்துப்பு உடை மணலிற்று ஆகிக்கங்கைநீர் சுருங்கிக் காட்ட,அப்பு உடை அனீக வேலைஅகன் புனல் முகந்து மாந்த,உப்பு உடைக் கடலும் தெள் நீர்உண் நசை உற்றது அன்றே.