Bala Kandam · Edhirgol Padalam · Verse 1 of 34
தயரதன் சேனையுடன் கங்கையை அடைதல்
அடா நெறி அறைதல் செய்யா,அரு மறை அமைந்த நீதிவிடா நெறிப் புலமைச் செம் கோல்வெண் குடை வேந்தர் வேந்தன்,படாம் முக மலையில், தோன்றிப்பருவம் ஒத்து அருவி பல்கும்,கடாம் நிறை ஆறு பாயும்கடலொடும் கங்கை சேர்ந்தான்.