Bala Kandam · Edhirgol Padalam · Verse 4 of 34
சனகன் தயரதனை வரவேற்க எழுதல்
வந்தனன் அரசன் என்னமனத்து எழும் உவகை பொங்கக்,கந்து அடு களிறும் தேரும்கலின மாக் கடலும் சூழச்,சந்திரன் இரவிதன்னைச்சார்வது ஓர் தன்மை தோன்ற,இந்திர திருவன் தன்னைஎதிர்கொள்வான் எழுந்து சென்றான்.