பாடல் 1114 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · எதிர்கொள் படலம் · பாடல் 1 / 34

தயரதன் சேனையுடன் கங்கையை அடைதல்

கம்பராமாயணம் 1114 · எதிர்கொள் படலம்

அடா நெறி அறைதல் செய்யா,அரு மறை அமைந்த நீதிவிடா நெறிப் புலமைச் செம் கோல்வெண் குடை வேந்தர் வேந்தன்,படாம் முக மலையில், தோன்றிப்பருவம் ஒத்து அருவி பல்கும்,கடாம் நிறை ஆறு பாயும்கடலொடும் கங்கை சேர்ந்தான்.
பகிர்