பாடல் 1113 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · உண்டாட்டுப் படலம் · பாடல் 67 / 67
மதியம் மறைதலும் இரவி எழுதலும்
கம்பராமாயணம் 1113 · உண்டாட்டுப் படலம்
கடை உற நல் நெறி காண்கிலாதவர் குஇடை உறு திரு என இந்து நந்தினான்;படர் திரைக் கரும் கடல் பரமன் மார்பு இடைசுடர் மணிக்கு அரசு என இரவி தோன்றினான்.