Bala Kandam · Edhirgol Padalam · Verse 6 of 34
சனகன் படை வருணனை
இலை குலாவு அயிலினான் அனிகம், ஏழ் என உலாம்நிலை குலாம் மகர நீர் நெடிய மா கடல் எலாம்,அலகு இல் மால் களிறு தேர் புரவி ஆள் என விராய்,உலகு எலாம் நிமிர்வதே பொருவும் ஓர் உவமை ஏ.