Ayodhya Kandam · Mandharai Soozhcchi Padalam · Verse 8 of 84
'அந்தணாளர் முனியவும் , ஆங்கு அவர்சிந்தையால் அருள் செய்யவும் , தேவரில் ,நொந்து உளாரையும் , நோய் தவிர்ந்தாரையும் ,மைந்த ! எண்ண வரம்பும் உண்டு ஆம் கொல் , ஓ ? '