verse 1504 · Kamba Ramayanam · Kambar
Ayodhya Kandam · Mandharai Soozhcchi Padalam · Verse 9 of 84
கம்பராமாயணம் 1504 · மந்தரை சூழ்ச்சிப் படலம்
'அனையர் ஆதலின் , ஐய ! இவ் வெய்ய தீவினையின் நீங்கிய மேலவர் தாள் இணைபுனையும் சென்னியையாய்ப் புகழ்ந்து ஏத்துதி ;இனிய கூறி நின்று ஏயின செய்தி , ஆல் . '