verse 1539 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Mandharai Soozhcchi Padalam · Verse 44 of 84

கூனி கூறத் தொடங்குதல்

கம்பராமாயணம் 1539 · மந்தரை சூழ்ச்சிப் படலம்

தீண்டலும் , உணர்ந்த அத் தெய்வக் கற்பினாள் ,நீண்ட கண் அனந்தரும் நீங்குகிற்றிலள் ;மூண்டு எழு பெரும் பழி முடிக்கும் வெம் வினைதூண்டிடக் கட்டுரை சொல்லல் மேயினாள் .
Share