verse 2058 · Kamba Ramayanam · Kambar
Ayodhya Kandam · Kangai Padalam · Verse 43 of 72
கங்கை கடக்க நாவாயொடு வழிநாள் வருமாறு குகனிடம் இராமன் கூறுதல்
கம்பராமாயணம் 2058 · கங்கைப் படலம்
சிங்க ஏறு அனைய வீரன் ,பின்னரும் செப்புவான் , 'யாம்இங்கு உறைந்து , எறி நீர்க் கங்கைஏறுதும் நாளை ; யாணர்ப்பொங்கும் நின் சுற்றத்தோடும்போய் , உவந்து , இனிது உன் ஊரில்தங்கி , நீ நாவாயோடும்சாருதி விடியல் ' என்றான் .