verse 2064 · Kamba Ramayanam · Kambar
Ayodhya Kandam · Kangai Padalam · Verse 49 of 72
குகன் இராமலக்குவர்களை நோக்கி வருந்திநிற்றல்
கம்பராமாயணம் 2064 · கங்கைப் படலம்
தும்பியின் குழாத்தில் சுற்றும்சுற்றத்தன் , தொடுத்த வில்லன் ,வெம்பி வெந்து அழியாநின்றநெஞ்சினன் , விழித்த கண்ணன் ,தம்பி நின்றானை நோக்கித்தலை மகன் தனிமை நோக்கிஅம்பியின் தலைவன் கண்ணீர்அருவி சோர் குன்றில் நின்றான் .