Ayodhya Kandam · Kangai Padalam · Verse 61 of 72
பால் உடை மொழியாளும் பகலவன் அனையானும்சேல் உடை நெடு நல் நீர் சிந்தினர் விளையாடத்தோல் உடை நிமிர் கோலில் துழவிட , எழும் நாவாய்கால் உடை நெடு ஞெண்டில் சென்றது கடிது ; அம்மா !