verse 2079 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Kangai Padalam · Verse 64 of 72

தன்னை உடனழைத்துச் செல்லுமாறு இராமனிடம் குகன் வேண்டுதல்

கம்பராமாயணம் 2079 · கங்கைப் படலம்

'நெறி இடுநெறி வல்லேன் ; நேடினென் வழுவாமல்நறியன கனி காயும் நறவு இவை தரவல்லேன் ;உறைவிடம் அமைவிப்பேன் ; ஒரு நொடிவரை உம்மைப்பிறிகிலென் ; உடன் ஏகப் பெறுகுவென் எனில் , நாயேன் . '
Share