Ayodhya Kandam · Thiruvadisoottu Padalam · Verse 87 of 142
தயரதன் மாண்டது கேட்டுச் சீதை துயருறல்
துண்ணொனும் நெஞ்சினாள் துளங்கினாள் , துணைக்கண் எனும் கடல் நெடும் கலுழி கான்றிட ,மண் எனும் செவிலிமேல் வைத்த கையினாள் ,பண் எனும் கிளவியால் பன்னி , ஏங்கினாள் .