verse 2553 · Kamba Ramayanam · Kambar
Ayodhya Kandam · Thiruvadisoottu Padalam · Verse 91 of 142
தந்தை எங்கே என்று தாயரிடம் இராமன் அழுதல்
கம்பராமாயணம் 2553 · திருவடிசூட்டு படலம்
'எந்தை யாண்டையான் ? இயம்புவீர் ! ' எனா ,வந்த தாயர் தம் வயங்கு சேவடிசிந்தி நின்றனன் சேந்த கண்ண நீர் ,முந்தை நான்முகத்தவற்கும் முந்தையான் .