verse 2550 · Kamba Ramayanam · Kambar
Ayodhya Kandam · Thiruvadisoottu Padalam · Verse 88 of 142
கம்பராமாயணம் 2550 · திருவடிசூட்டு படலம்
கல் நகு திரள் புயக் கணவன் பின் செல ,நல் நகர் ஒத்தது நடந்த கானமும் ;'மன்னவன் துஞ்சினன் ' என்ற மாற்றத்தால் ,அன்னமும் துயர் கடல் அடி வைத்தாள் , அரோ !