verse 2765 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Agatthiya Padalam · Verse 44 of 59

கம்பராமாயணம் 2765 · அகத்தியப் படலம்

'உய்ந்தனர் இமைப்பிலர் ; உயிர்த்தனர் தவத்தோர் ;அந்தணர் அறத்தின் நெறி நின்றனர்கள் ஆனார் ;வெம் திறல் அரக்கர் விட வேர் முதல் அறுப்பான் ,வந்தனன் மருத்துவன் 'எனத் தனி வலிப்பான் .
Share