Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 69 of 79
கவிக்கூற்று
ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன ,ஆரம் வீங்கு தோள் தம்பிக்குத் தன் அரசு உரிமைபாரம் ஈந்தவன் , 'பரிவு இலன் ஒருவன் , தன் இளையோன்தாரம் வௌவினன் ' என்ற சொல் தரிக்கும் ஆறு உளதோ ?