verse 3950 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 65 of 79

கம்பராமாயணம் 3950 · நட்புக் கோட் படலம்

'பற்றி , அஞ்சலன் பழியை , வெஞ்சினம்முற்றி நின்றதன் முரண் வலிக் கையால் ,எற்றுவான் எடுத்து எழுதலும் , பிழைத்து ,அற்றம் ஒன்று பெற்று , இவன் , அகன்றனன் . '
Share