verse 3948 · Kamba Ramayanam · Kambar
Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 63 of 79
கம்பராமாயணம் 3948 · நட்புக் கோட் படலம்
“ஆணை அஞ்சி , இவ் அரசை எய்தி வாழ்நாண் இலாத என் நவையை , நல்குவாய்பூண் உலாவு தோள் இறை ! பொறாய் ! '' எனக் ,கோணினான் , நெடுங் கொடுமை கூறினான் . '