verse 3947 · Kamba Ramayanam · Kambar
Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 62 of 79
கம்பராமாயணம் 3947 · நட்புக் கோட் படலம்
'வணங்கி . `'அண்ண ! நின் வரவு இலாமையால் ,உணங்கி , உன்வழிப் படர உன்னு வேற்கு ,இணங்கர் இன்மையால் , இறைவ ! நும் உடைகணங்கள் , 'காவல் , உன் கடன்மை '' என்றனர் .