verse 4323 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Kaargaala Padalam · Verse 73 of 121

கம்பராமாயணம் 4323 · கார்காலப் படலம்

வேலை நிறைவுற்றன; வெயில் கதிர் வெதுப்பும்சீலம் அழிவுற்ற; புனல் உற்று உருவு செப்பின்காலம் அறிவுற்று உணர்தல் கன்னல் அளவு அல்லால்மாலை பகல் உற்றது என ஓர்வு அரிது மாதோ.
Share