verse 4373 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Kitkindhai Padalam · Verse 2 of 140

கம்பராமாயணம் 4373 · கிட்கிந்தைப் படலம்

'பெறல் அரும் திருப் பெற்று உதவிப் பெருந்திறன் நினைந்திலன்; சீர்மையின் தீர்ந்தனன்;அறம் மறந்தனன் அன்புகிடக்க; நம்மறன் அறிந்திலன்; வாழ்வின் மயங்கினான்.
Share