verse 5205 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kaatchi Padalam · Verse 26 of 159
கம்பராமாயணம் 5205 · காட்சிப் படலம்
பரித்த செல்வம் ஒழியப் படரும் நாள்அருத்தி வேதியற்கு ஆன்குலம் ஈந்து அவன்கருத்தின் ஆசை கரை இன்மை கண்டு இறைசிரித்த செய்கை நினைத்து அழும் செய்கையாள்.