verse 5238 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kaatchi Padalam · Verse 59 of 159
கம்பராமாயணம் 5238 · காட்சிப் படலம்
கரி பரி வேங்கை மாக் கரடி யாளி பேய்அரி நரி நாய் என அணி முகத்தினர் :வெரிந் உறு முகத்தினர் : விழிகண் மூன்றினர் :புரிதரு கொடுமையர் : புகையும் வாயினார்.