verse 5288 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kaatchi Padalam · Verse 109 of 159

கம்பராமாயணம் 5288 · காட்சிப் படலம்

இழவு எனக்கு உயிர் எய்தினும் எய்துககுழை முகத்து நின் சிந்தனை கோடினால்பழகி நிற்புறு பண்பு இயை காமத்தோடுஅழகினுக்கு இனி யார் உளர் ஆவரோ?
Share