verse 5296 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kaatchi Padalam · Verse 117 of 159

கம்பராமாயணம் 5296 · காட்சிப் படலம்

மேருவை உருவ வேண்டின், விண் பிளந்து ஏகவேண்டின்ஈர் எழு புவனம் யாவும் முற்றுவித்திடுதல் வேண்டின்,ஆரியன் பகழி வல்லது; அறிந்திருந்து அறிவு இலாதாய்!சீரிய அல்ல சொல்லித் தலை பத்தும் சிந்துவாயோ?
Share