verse 5306 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kaatchi Padalam · Verse 127 of 159

கம்பராமாயணம் 5306 · காட்சிப் படலம்

மானுயர் இவர் என மனக் கொண்டாய் எனின்கான் உயர் வரை நிகர் கார்த்த வீரியன்தான் ஒரு மனிதனால்; தவத்துளார் எனில்தேன் உயர் கொன்றையான் தன்மை தேர்தியால்!
Share