verse 5307 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kaatchi Padalam · Verse 128 of 159

கம்பராமாயணம் 5307 · காட்சிப் படலம்

இருவர் என்று இகழ்ந்தனை என்னின் யாண்டு எல்லைஒருவன் அன்றே உலகு அழிக்கும் ஊழியான்!செரு வருங்கால் அவர் மேன்மை தேர்தியால்!பொரு அரும் திரு இழந்து ஆயுள் பொன்றுவாய்!
Share