verse 5492 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Soodaamani Padalam · Verse 36 of 84

சீதை மீட்டும் அநுமனிடம் கூறியன

கம்பராமாயணம் 5492 · சூடாமணிப் படலம்

அரசு வீற்றிருந்து ஆளவும் ஆய் மணிப்புரசை யானையின் வீதியில் போதவும்விரசு கோலங்கள் காண விதி இலேன் :உரை செய்து என்னை? என் ஊழ்வினை உன்னுவேன்!
Share