verse 7096 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Ani Vaguppu Padalam · Verse 24 of 28
கதிரவன் தோற்றம்
கம்பராமாயணம் 7096 · அணி வகுப்புப் படலம்
அளித்தகவு இல்லா, ஆற்றல் அமைந்தவன் கொடுமை அஞ்சி,வெளிப்படல் அரிது என்று உன்னி, வேதனை உழக்கும் வேலை,களித்தவர் களிப்பு நீக்கி, காப்பவர் தம்மைக் கண்ணுற்றுஒளித்தவர் வெளிப்பட்டு என்ன, கதிரவன் உதயம் செய்தான்.