Yuddha Kandam · Ani Vaguppu Padalam · Verse 27 of 28
வானர சேனைகளால் வளைக்கப்பட்ட இலங்கையின் தோற்றம்
நூற் கடல் புலவராலும் நுனிப்ப அரும் வலத்தது ஆயவேல் கடல் தானை ஆன விரிகடல் விழுங்கிற்றேனும்கார்க் கடல் புறத்தது ஆக, கவிக்கடல் வளைந்த காட்சி,பாற்கடல் அழுவத்து உள்ளது ஒத்தது, அப் பதகன் மூதூர்.