verse 7095 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Ani Vaguppu Padalam · Verse 23 of 28
கங்குல் நீங்கிப் பொழுது புலர்தல்
கம்பராமாயணம் 7095 · அணி வகுப்புப் படலம்
கலங்கிய கங்குல் ஆகி நீங்கிய கற்பம், காணும்நலம் கிளர் தேவர்க்கேயோ, நான்மறை முனிவர்க்கேயோ,பொலம் கெழு சீதைக்கேயோ, பொருவலி இராமற்கேயோ,இலங்கையர் வேந்தற்கேயோ, எல்லார்க்கும் செய்தது இன்பம்.