verse 8455 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Padaith Thalaivar Vadhai Padalam · Verse 23 of 102
சேனைகள் சென்ற காட்சி
கம்பராமாயணம் 8455 · படைத் தலைவர் வதைப் படலம்
விண்ணை விழுங்கிய தூளிய விண்ணோர்கண்ணை விழுங்குதலின் கரை காணார்எண்ணை விழுங்கிய சேனையை யாரும்பண்ணை விழுங்க உணர்ந்திலர் பண்பால்.