verse 8479 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Padaith Thalaivar Vadhai Padalam · Verse 47 of 102
கம்பராமாயணம் 8479 · படைத் தலைவர் வதைப் படலம்
மீயவர் யாவரும் வீய வெம் கரிசேயிருங் குருதியில் திரிவ சேர்வு இலநாயகர் ஆளொடும் அவிய நவ்விதம்பாயொடு வேலையில் திரியும் பண்பின.