Verse 2432 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirunaaraiyoor · Verse 4 of 11

திருநாரையூர் · 2.86.4

தீயுற வாயஆக்கை அதுபற்றி வாழும் வினைசெற்ற வுற்ற உலகின்தாயுறு தன்மையாய தலைவன்றன் நாமம் நிலையாக நின்று மருவும்பேயுற வாயகானில் நடமாடி கோல விடமுண்ட கண்டன் முடிமேல்தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
Share