Verse 2427 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Kolaaru Thiruppadhigam · Verse 10 of 11
கோளாறு திருப்பதிகம் · 2.85.10
கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்புத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல் திருநீறு செம்மை திடமேஅத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.