Verse 2426 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Kolaaru Thiruppadhigam · Verse 9 of 11

கோளாறு திருப்பதிகம் · 2.85.9

பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
Share