Verse 2425 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Kolaaru Thiruppadhigam · Verse 8 of 11

கோளாறு திருப்பதிகம் · 2.85.8

வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து மடவாள் தனோடும் உடனாய்வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் இடரான வந்து நலியாஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
Share