Verse 2423 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Kolaaru Thiruppadhigam · Verse 6 of 11

கோளாறு திருப்பதிகம் · 2.85.6

வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடு முடனாய்நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடிஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
Share