Verse 2433 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirunaaraiyoor · Verse 5 of 11
திருநாரையூர் · 2.86.5
வசையப ராதமாய வுவரோத நீங்குந் தவமாய தன்மை வரும்வான்மிசையவ ராதியாய திருமார் பிலங்கு விரிநூலர் விண்ணும் நிலனும்இசையவ ராசிசொல்ல இமையோர்க ளேத்தி யமையாத காத லொடுசேர்திசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.