Verse 2438 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirunaaraiyoor · Verse 10 of 11
திருநாரையூர் · 2.86.10
மிடைபடு துன்பமின்பம் உளதாக்கு முள்ளம் வெளியாக்கு முன்னி யுணரும்படையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ணம் ஒலிபாடி யாடி பெருமைஉடையினை விட்டுளோரும் உடல்போர்த் துளோரும் உரைமாயும் வண்ணம் அழியச்செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.