Verse 2439 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirunaaraiyoor · Verse 11 of 11
திருநாரையூர் · 2.86.11
எரியொரு வண்ணமாய உருவானை யெந்தை பெருமானை உள்கி நினையார்திரிபுர மன்றுசெற்ற சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழுவான்பொருபுனல் சூழ்ந்தகாழி மறைஞான பந்தன் உரைமாலை பத்தும் மொழிவார்திருவளர் செம்மையாகி யருள்பேறு மிக்க துளதென்பர் செம்மை யினரே.