Verse 6923 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirukkandraappoor Thirutthaandagam · Verse 3 of 10

திருக்கன்றாப்பூர் – திருத்தாண்டகம் · 6.61.3

எவரேனுந் தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கிஉவராதே அவரவரைக் கண்ட போது உகந்தடிமைத் திறநினைந்தங் குவந்து நோக்கிஇவர்தேவ ரவர்தேவ ரென்று சொல்லி இரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக்கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
Share