Verse 6928 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkandraappoor Thirutthaandagam · Verse 8 of 10
திருக்கன்றாப்பூர் – திருத்தாண்டகம் · 6.61.8
திருதிமையால் ஐவரையுங் காவ லேவித் திகையாதே சிவாயநம என்னுஞ் சிந்தைச்சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக் கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப்பருதிதனைப் பற்பறித்த பாவ நாசா பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங்கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.